தற்போதைய செய்திகள்

வீட்டு கிச்சனில் குறட்டை விட்டு தூங்கிய சிறுத்தை - மிரண்டுபோன உரிமையாளர்கள்.. பதறவைக்கும் காட்சிகள்

தந்தி டிவி

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா பகுதியில், வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை சமையலறையில் படுத்து உறங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்த சிறுத்தை, 3 பேரை தாக்கியுள்ளது.

தொடர்ந்து அங்குள்ள வீட்டிற்கு புகுந்து, சமையலறையில் ஓய்வெடுத்த‌து.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், 4 மணி நேர போராட்டிற்கு பின் மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடித்துள்ளனர்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்