2 மாதங்களாக காலில் காயத்துடன் உலா வரும் சிறுத்தை.
கண்காணிப்பு கேமராவில் மீண்டும் பதிவாகியுள்ள சிறுத்தை.
சிறுத்தைக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை.