தற்போதைய செய்திகள்

யானையின் தாக்குதலா? சடலமாக மீட்கப்பட்ட 4 வயது பெண் சிறுத்தை..

தந்தி டிவி
• கேரளா மாநிலம் வயநாட்டில் சாலையோரத்திலிருந்து, 4 வயதுடைய சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. • வயநாடு தோல்பட்டி இரும்பு பாலம் பகுதியில் சாலையோரத்திலிருந்து, 4 வயதுடைய பெண் சிறுத்தையின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. • இதனையடுத்து சிறுத்தையின் உடல் வன ஆய்வகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு, பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. • சிறுத்தையின் உடலில் உள்காயங்கள் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், மரத்தில் இருந்து விழுந்ததாலோ அல்லது யானை தாக்கியதாலோ அது இறந்திருக்கலாம் என கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்