தற்போதைய செய்திகள்

சூரியனுக்கு லீவு.. சட்டென மாறிய சென்னை வெதர் - வெளுக்கத் தொடங்கிய மழை | rain | chennai | thanthi tv

தந்தி டிவி

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்ததால், சாலையில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. சென்னையில் மாலை முதலே கரு மேகங்கள் சூழ்ந்து குளிர்ந்த காற்றுடன் சாரல் மழை பெய்ய தொடங்கியது. பின்னர், சிறிது நேரத்திலேயே அண்ணா சாலை, ஆயிரம் விளக்கு, எழும்பூர், கோடம்பாக்கம் சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது. திடீர் மழையால் வாகன ஓட்டுனர்கள் சிரமத்திற்குள்ளாயினர்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்