• கிணற்றுக்குள் மண் சரிவு- ஒருவர் உயிருக்கு போராட்டம்
• ஆலப்புழா , கேரளா/கேரள மாநிலம் ஆலப்புழா அருகே செங்கனூரில் கிணற்றுக்குள் மண் சரிவு- ஒருவர் சிக்கி தவிப்பு
• கிணற்றில் உள்ள முட்புதர்களை அகற்றி, தூர் வார யோகன்னான் என்பவர் உள்ளே இறங்கியபோது விபரீதம்
• உயிருக்கு போராடியவரை மீட்க பொதுமக்கள் எடுத்த முயற்சி தோல்வி
• மண் சரிவில் சிக்கியவரை மீட்க 8 மணி நேரத்திற்கும் மேலாக தீயணைப்பு வீரர்கள் போராட்டம்