தற்போதைய செய்திகள்

பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்..காலில் ஏறி இறங்கிய சக்கரம்...அலறி துடித்த பெண்

தந்தி டிவி
• பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்..காலில் ஏறி இறங்கிய சக்கரம் ...அலறி துடித்த பெண் - திருச்சியில் பரபரப்பு • திருச்சி காந்தி மார்க்கெட் அருகே தனியார் பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண் • பெண் ஏறுவதை கவனிக்காமல் ஓட்டுநர் பேருந்தை இயக்கியதால் விபரீதம் • முன்பக்க படிக்கட்டு வழியாக ஏற முயன்ற பெண் தவறி விழுந்ததில் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கியது • பெண்ணின் காலில் பேருந்து சக்கரம் ஏறி இறங்கியதில் படுகாயம் • பேருந்து ஒட்டுநர் மற்றும் நடத்துநருக்கு தர்ம அடி கொடுத்த பொதுமக்கள்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்