தற்போதைய செய்திகள்

#Breaking|| "12 மணி நேர வேலை மசோதா வாபஸ்" - 'மே' தினத்தில் அறிவித்தார் முதல்வர்

தந்தி டிவி
• 12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்படுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு • தொழிற்சங்கங்கள், அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், திரும்பப் பெறப்படுவதாக அறிவிப்பு • மசோதா திரும்பப் பெறப்பட்டது குறித்து, விரைவில் முறைப்படி சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவருக்கும் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கப்படும் - முதலமைச்சர் • தொழிலாளர் நலனில் என்றும் சமரசம் செய்ய மாட்டோம் - முதலமைச்சர் ஸ்டாலின் • விட்டு கொடுத்ததை என்றும் நான் அவமானமாக கருதியதில்லை - முதலமைச்சர் ஸ்டாலின் • சட்டத்தை கொண்டு வந்தது துணிச்சல் என்றால் அதை திரும்ப பெற்றதும் துணிச்சல் தான் - முதலமைச்சர் ஸ்டாலின்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்