தற்போதைய செய்திகள்

"ஆத்திகவாதிகளை புண்படுத்தாத கொள்கை கொண்டவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்" - குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்

தந்தி டிவி

தருமை ஆதினம் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொன்னாடை போர்த்தி ருத்ராட்ச மாலை அணிவித்தார். அதற்கு மறுப்பு தெரிவிக்காமல் ருத்ராட்ச மாலையை முதலமைச்சர் ஸ்டாலின் அணிந்து கொண்டது ஆன்மிகவாதிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. தொடர்ந்து, தருமை ஆதீனம் மவுன விரதம் என்பதால், அவருடைய வாழ்த்து செய்தியை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் வாசித்தார். அப்போது, ருத்ராட்ச மாலையை முதல்வர் ஏற்றுக்கொண்டதில் கடவுள் நம்பிக்கை உள்ளவர்களின் மனதை புண்படுத்தக்கூடாது என்ற கொள்கை வெளிப்பட்டதாக தெரிவித்தார்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை