தற்போதைய செய்திகள்

நிதி நிறுவனம் நடத்தி மோசடி - ஹெலிகாப்டர் சகோதரர்களின் லாக்கரில் சோதனை

தந்தி டிவி
• கும்பகோணத்தில் ஹெலிகாப்டர் சகோதரர்கள் என அழைக்கப்படும் எம்.ஆர்.கணேஷ் மற்றும் எம்.ஆர்.சாமிநாதன் ஆகிய இருவரும் நிதி நிறுவனம் நடத்தி மோசடி செய்த வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். • இதன்பின்னர், இருவரும் ஜாமினில் வெளிவந்த நிலையில், வழக்கு விசாரணை கும்பகோணம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. • இதனிடையே, இவர்கள் மீது செக் மோசடி வழக்கும் நடைபெற்று வரும் நிலையில், கும்பகோணத்தில் உள்ள நிதி நிறுவனத்தின் லாக்கரில் உள்ள நகைகள் மற்றும் ஆவணங்களை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் ஆய்வு செய்தனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்