தற்போதைய செய்திகள்

கைது செய்யப்பட்டு இறந்த குமரி மீனவர் உடலில் காயங்கள் - பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி

தந்தி டிவி

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இந்தோனேசிய கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்.

கைது செய்யப்பட்ட மீனவர் கடந்த 2021-ல் உயிரிழந்த விவகாரம்.

ஜெசின்தாஸ் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என பெற்றோர் குற்றச்சாட்டு.

மீனவர் ஜெசின்தாஸ் உடலில் காயங்கள் இருந்தது பிரேத பரிசோதனையில் உறுதி.

இந்தோனேசிய சிறையில் உள்ள 3 மீனவர்கள் விரைந்து மீட்க கோரிக்கை..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்