தற்போதைய செய்திகள்

"சட்டப்பேரவை தேர்தலில் எங்கள் கட்சிக்கு ஆதரவாக கர்நாடகாவில் மம்தா பிரச்சாரம் செய்வார்" - குமாரசாமி பேட்டி

தந்தி டிவி
• கொல்கத்தாவில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி நேரில் சந்தித்து பேசினார். • சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய குமாரசாமி, வருகிற சட்டப்பேரவை தேர்தலில் தங்கள் கட்சிக்கு ஆதரவாக கர்நாடகாவில் மம்தா பானர்ஜி பிரச்சாரம் செய்வார் என தெரிவித்தார். • சட்டப்பேரவை தேர்தல், தேசிய அரசியல், ராகுல் காந்தியின் தகுதி நீக்கம் உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து ஆலோசித்ததாக கூறிய அவர், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை என்றார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்