தற்போதைய செய்திகள்

"2 கி.மீ-க்கு அப்பால் ரேசன் கடை... பொருட்கள் வாங்க ஆற்றை கடந்து செல்கிறோம்" - அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை

தந்தி டிவி
• கிருஷ்ணகிரி அருகே 20 ஆண்டுகளாக ரேஷன் பொருட்கள் வாங்க தினமும் 2 கிலோமீட்டர் நடந்து, இடுப்பளவு நீரில் ஆற்றைக்கடந்து ரேசன் கடைக்கு செல்ல இருப்பதால், கிராமத்திற்குள் பகுதி நேர ரேசன் கடை அமைத்து தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. • வேப்பனப்பள்ளி அடுத்த தோட்டக்கணவாய் கிராமத்தில் 180 க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. • இந்த கிராமத்தில் வசிக்கும் 180 குடும்பத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அருகே உள்ள சிகரமாகனபள்ளி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ரேசன் பொருள்களை வாங்கி வருகின்றனர். • தோட்டக்கணவாய் கிராமத்தில் இருந்து சிகராமகானப்பள்ளி கிராமத்திற்கு 2 கிலோமீட்டர் ஒத்தையடி பாதையில் நடந்து சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வருகின்றனர். • மழை காலங்களில் ஆபத்தான முறையில் ஆற்றைக்கடந்துசெல்ல வேண்டி இருப்பதால்,தோட்டக்கணவாய் கிராமத்தில் பகுதி நேர ரேசன் கடை அமைத்து தர வேண்டும் என அக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்