தற்போதைய செய்திகள்

ஆலங்கட்டி மழையால் மின்னல் தாக்கி தீப்பற்றி எரிந்த தென்னை மரம் | Krishnagiri | Rain | Storm

தந்தி டிவி
• கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய ஆலங்கட்டி மழை பெய்தது. • திடீரென பெய்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக வெளுத்து வாங்கியது. • இதனிடையே நல்லகானகொத்தப்பள்ளி கிராமத்தில் மின்னல் தாக்கியதில் தென்னை மரம் தீப்பற்றி எரிந்தது. • இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்