தற்போதைய செய்திகள்

மாந்தோப்பு வழியாகச் சென்ற மூதாட்டி! - கல்,கட்டையால் தாக்கி கொலை - பைக்கில் வந்த மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை..

தந்தி டிவி
• கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே, மூதாட்டியை கொன்றுவிட்டு, நகை மற்றும் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். • கெரிகேபள்ளி கும்மனூர் பகுதியை சேர்ந்த 90 வயதாகும் பொன்னியம்மாள், தனது வீட்டில் இருந்து அருகில் உள்ள கடைக்கு மாந்தோப்பு வழியாகச் சென்றார். • அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள், செங்கல் மற்றும் கட்டையால் மூதாட்டியை தாக்கி, கழுத்தில் அணிந்திருந்த ஒரு சவரன் நகை மற்றும் 6 ஆயிரம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர். • தலையில் பலத்த காயமடைந்த மூதாட்டி, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். • இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்