தற்போதைய செய்திகள்

வினையான விளையாட்டு... விரட்டி விரட்டி பழி தீர்த்த தேனீக்கள்

தந்தி டிவி

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே, தேனீக்கள் கொட்டியதில் 10க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

போச்சம்பள்ளி அடுத்த சந்தூர் பகுதியில் உள்ள புளியமரம் ஒன்றில் தேனீக்கள் கூடு இருந்துள்ளது.

அப்பகுதியை சேர்ந்த சிறுவர்கள் சிலர், தேனீர் கூடும் மீது கல் எறிந்துள்ளனர். இதால், கலைந்து வந்த தேனீக்கள் அப்பகுதியில் இருந்த மக்களை விரட்டி விரட்டி கடித்துள்ளது.

தேனீக்கள் கடித்த‌தில், 10க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் உள்ள மருத்துவமனையில் சிக்கிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’