தற்போதைய செய்திகள்

காய்கறி மாலை.. கைகளில் பிச்சை பாத்திரம்... நூதன போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்

தந்தி டிவி
• கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி அருகே சிப்காட் தொழிற்பூங்கா அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். • தங்கள் நிலத்தில் தொழிற்பூங்கா அமைவதை விரும்பாத விவசாயிகள், உத்தனப்பள்ளியில் இருந்து காய்கறி மாலை அணிந்தும், கைகளில் பிச்சை பாத்திரம் ஏந்தியும் சூளகிரி வட்டாட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பயணமாக வந்தனர். • சுமார் 15 கிலோ மீட்டர் நடந்து வந்த அவர்கள், கோவிந்தா, கோவிந்தா என முழக்கமிட்டபடி கனவ ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். • அவர்களை வட்டாட்சியர் அனிதா மற்றும் போலீசார், சமதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி

Gold Rate Today | திரும்ப இதே மாதிரி குறையுமான்னு தெரியலயே - 2ஆம் நாளாக பெரும் சரிவு

Chennai Corporation New Rules | சென்னையில் அமலுக்கு வந்தது புதிய ரூல்ஸ்

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு