தற்போதைய செய்திகள்

கால்நடைகளுக்கு புல் அறுத்த போது தூக்கி வீசப்பட்டு பலியான விவசாயி - கிருஷ்ணகிரியில் அதிர்ச்சி சம்பவம்

தந்தி டிவி
• ஓசூர் அருகே, விவசாயி ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். • கொரகுறுக்கி கிராமத்தை சேர்ந்த வெங்கடேஷ் என்பவர், கால்நடைகளுக்காக புல் அறுத்த போது, எதிர்பாராத விதமாக தரையில் இருந்த மின் வயரை அரிவாளால் அறுத்தார். • அதில், மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்ட வெங்கடேஷ், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். • தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற பேரிகை போலீசார், உடலை கைப்பற்றி ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்