தற்போதைய செய்திகள்

ரோட்டில் நின்றிருந்த தண்ணீர் லாரி..ஓட்டுனரின் உயிரை பறிக்க வந்த வேன் - கோயம்பேட்டில் பதைபதைக்கும் சம்பவம்

தந்தி டிவி

சென்னை கோயம்பேடு பகுதியில், பழுதாகி நின்ற தண்ணீர் லாரி மீது வேன் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். வேனில் பயணம் செய்த பாலச்சந்திரன், ரமணா ஆகிய இருவரும் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட, கோயம்பேடு போக்குவரத்து புலனாய்வு போலீசார், தண்ணீர் லாரி ஓட்டுநர் பிரபாகரனை கைது செய்துள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்