தற்போதைய செய்திகள்

கோயம்பேடு மார்க்கெட்டில் பயங்கரம்... கத்தியுடன் மோதிக்கொண்ட கும்பல் - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி
• சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் இரு தரப்பினர் இரவில் மோதிக்கொள்ளும் சிசிடிவி காட்சி வெளியான நிலையில், போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். • கோயம்பேடு மார்க்கெட்டில் இரவு கத்தியுடன் வலம் வந்த ஒரு கும்பல், திடீரென மற்றொரு கும்பல் மீது கற்களை வீசி மோதிக் கொண்டதாக கூறப்படுகிறது. • இதனால், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்தனர். • இந்த, சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், மர்மநபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்