தற்போதைய செய்திகள்

பைக் டாக்ஸி டிரைவர்களை விரட்டி விரட்டி கல்லால் தாக்கிய ஆட்டோ டிரைவர்கள்.. கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் பயங்கரம்

தந்தி டிவி
• கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு வெளியே பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் நின்றுள்ளனர். • அவர்களை ஆட்டோ ஓட்டுநர்கள், அங்கிருந்து செல்லுமாறு தகாத வார்த்தைகளில் பேசி கற்களை வீசி தாக்கி உள்ளனர். • இந்த சம்பவத்தில் பைக் டாக்ஸி ஓட்டுநர்கள் காயம் அடைந்ததாக தெரிகிறது. • இதனிடையே, ஆட்டோ ஓட்டுநர்கள் மீது புகார் கொடுக்க, ஏராளமான பைக் டாக்ஸி ஓட்டுநர்கள், வேப்பேரியில் உள்ள சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்தனர். • ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களை விரட்டுவதாகவும், போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தி உள்ளனர். • இதனிடையே, ஆட்டோ ஓட்டுநர் தாக்க முயற்சிக்கும் காட்சிகள் வெளியாகி உள்ளன.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்