தற்போதைய செய்திகள்

ஓவியங்களால் மெருகேற்றிய கோவை..மேம்பால தூண்களில் விதவிதமான படங்கள் - கைவண்ணத்தால் கவரும் ஓவியர்கள்

தந்தி டிவி
• கோவை மாநகரின் மேம்பால தூண்களில் வரையப்பட்டுள்ள வண்ணமயமான ஓவியங்கள் காண்போரை வெகுவாக கவர்ந்துள்ளது • கோவை மாநகரின் மேம்பால தூண்களில் போஸ்டர்கள் ஒட்டுவதை தடுக்கும் விதமாக, வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. • தமிழர்களின் பாரம்பரியம், பண்பாடு, கலாச்சாரம் உள்ளிட்டவைகளை எடுத்துரைக்கும் வகையில் வரையப்பட்ட 100-க்கும் மேற்பட்ட ஒவியங்கள் மாநகரை அழகாக மாற்றியுள்ளது. • இந்நிலையில், மாநகராட்சியின் இந்த நடவடிக்கை, காண்போரின் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் உள்ளது. இதனிடையே, மாநகராட்சியின் இந்த முயற்சியை பலரும் வரவேற்றுள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்