தற்போதைய செய்திகள்

கோவை எல்லையில் தீவிர கண்காணிப்பு - செயல்படாத 4 சிசிடிவி கேமராக்கள்

தந்தி டிவி

கோவை எல்லையில் தீவிர கண்காணிப்பு - செயல்படாத 4 சிசிடிவி கேமராக்கள்

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் எதிரொலியாக, தமிழக கேரள மாநில எல்லையோர சோதனை சாவடிகளில், தீவிர வாகன தணிக்கை நடைபெற்று வருகிறது. அதன்படி முள்ளி வனத்துறை சோதனை சாவடியில் வனதுறையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் இங்குள்ள இரண்டு சிசிடிவி கேமராக்களும் பழுதாகி இதுவரை சரி செய்யப்படாமல் உள்ளன. வனத்துறைக்கு சொந்தமான சிறிய வகை, பழைய மாடல் கண்காணிப்பு கேமராக்கள் மட்டும் செயல்பாட்டில் உள்ளன. பழுதாகி கிடக்கும் நவீன சிசிடிவி கேமராக்களை சரிசெய்ய, காவல்துறைக்கு கோரிக்கைகள் எழுந்துள்ளது. 

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்