தற்போதைய செய்திகள்

கோவையை அதிர செய்த கொடூர கொலை வழக்கு... 4 பேர் நீதிமன்றத்தில் சரண்...

தந்தி டிவி
• கோவை பாப்பநாயக்கன் பாளையத்தில், இளைஞர் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், 4 பேர் அரக்கோணம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். • கடந்த 12ஆம் தேதி, கோவையில் சத்திய பாண்டியன் என்பவரை, கும்பல் ஒன்று கத்தியால் குத்தியும், துப்பாக்கியால் சுட்டும் கொலை செய்தது. • இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அரக்கோணம் நீதிமன்றத்தில் 4 பேர் சரணடைந்தனர். • 4 பேருக்கும் 7 நாட்கள் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்ட நிலையில், வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

TVK Vijay | "ஓடி வராரு.. ஓடோடி வாராரு.." - அரங்கமே அதிர்ந்த பாட்டு

Breaking | Kovai Case | "அந்த பொண்ண தப்பா பேசாதீங்க..'' | கோவை மாணவி பாலியல் வழக்கில் நடந்தது என்ன?

TVK Vijay | விஜய் ENTRY - அதிகரிக்கும் எதிர்பார்ப்பு

BREAKING || கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு - "சாகும் வரை.." வெளியான தண்டனை விவரம்

TVK Vijay | "அதுஎவ்ளோ பெரிய பொய்" - குண்டை தூக்கி போட்ட டி.வி.சோமு