தற்போதைய செய்திகள்

தாமதமாக பந்து வீசிய கொல்கத்தா கேப்டன் - ஐபிஎல் நிர்வாகம் அதிரடி

தந்தி டிவி

கொல்கத்தா அணி தாமதமாக பந்து வீசியதற்காக அந்த அணியின் கேப்டன் நிதிஷ் ராணாவிற்கு அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை உடனான நேற்றைய லீக் போட்டியில், பந்து வீசுவதற்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரத்தை கொல்கத்தா எடுத்துக்கொண்டது.

இந்நிலையில், கேப்டன் நிதிஷ் ராணாவிற்கு 24 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து ஐபிஎல் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

BREAKING || TN Election2026 | உச்சகட்ட பரபரப்பில் விஜய் திடீர் கடிதம்

ECI | PM Modi | Kharge | பிரதமர் குறித்து கமெண்ட் கார்கேவுக்கு கெடு விதித்த தேர்தல் ஆணையம்

BREAKING || மெயின் பிரச்சனைக்கு தீர்வு? - மத்திய அரசு அதிரடி ஆக்‌ஷன்

Breaking | TN Police | ECI | களமிறங்கிய 1.5 லட்சம் போலீசார்; குவிக்கப்பட்ட துணை ராணுவம்

ECI | High Court | நாளை தேர்தல் ECI -க்கு எதிரான வழக்கு அதிரடி காட்டிய நீதிமன்றம்