தற்போதைய செய்திகள்

ஐபிஎல் தொடர்களில் 6வது சதம் விளாசிய கோலி..பிளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்த பெங்களூரு அணி

தந்தி டிவி

ஐபிஎல் தொடரின் 65வது லீக் போட்டியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது.

ஐதராபாத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ஐதராபாத் அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 186 ரன்கள் சேர்த்தது. ஐதராபாத் வீரர் ஹென்றி கிளாசன் அபாரமாக விளையாடி சதமடித்த நிலையில் 104 ரன்கள் எடுத்தார். அடுத்து பேட் செய்த பெங்களூரு அணி 19.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து, வெற்றி இலக்கை எட்டியது. பெங்களூரு வீரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி, தனது ஆறாவது ஐபிஎல் சதத்தை விளாசினார். இதன்மூலம் 14 புள்ளிகள் பெற்று 4வது இடத்திற்கு முன்னேறிய பெங்களூரு அணி, பிளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக் கொண்டது.

Breaking | NZ Vs SA | சரித்திர சம்பவம்.. SAவின் கோப்பை கனவை நொறுக்கி.. ஃபைனலுக்கு சென்றது நியூஸி.,

ADMK | TN Election 2026 | அறிவித்தது அதிமுக | சூடுபிடிக்கும் களம்

BREAKING || உடைந்தது திமுக-காங். கூட்டணி சஸ்பென்ஸ் - ஆட்சியில் பங்கா? காங். தலைவர்கள் ரியாக்‌ஷன்

Breaking | DMK | TN Politics | வேட்பாளர்களை அறிவித்தது திமுக

Breaking | CM Stalin | DMK | Congress | காங்.,க்கு இத்தனை தொகுதிகளா..? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு