கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணைக்கு வந்த ராஜசேகர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, கொடுங்கையூர் எஸ்.ஐ. உட்பட 5 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.