தற்போதைய செய்திகள்

லட்சக்கணக்கான பறவைகள் கோடியக்கரையில் தஞ்சம்... கூட்டம் கூட்டமாக அமர்ந்து சிறகடிக்கும் பறவைகள்...

தந்தி டிவி

நாகை மாவட்டம் கோடியக்கரை பறவைகள் லட்சக்கணக்கில் வெளிநாட்டுப் பறவைகள் வந்து குவிந்து வருகின்றன.

பறவைகளின் நுழைவுவாயில் என்று அழைக்கப்படும் கோடியக்கரை பறவைகள் சரணாலயத்திற்கு அக்டோபர் முதல் மார்ச் வரை பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 247 வகையான பறவைகள் வந்து செல்வது வழக்கம்.

அந்த வகையில், தற்போது சரணாலயத்திற்கு செங்கால் நாரை, கூழைகிடா, பூநாரை, கடல் காகம், கடல் ஆலா மற்றும் உள்ளான் வகைகள், வரி தலை வாத்து உள்ளிட்ட பறவைகள் லட்சகணக்கில் வந்தடைந்துள்ளன.

மழை பெய்து பசுமையான சூழல் நிலவும் கோடியக்கரையில் பறவைகள் கூட்டம் கூட்டமாக அமர்ந்து சிறகடிப்பது ரம்மியமாக காட்சியளிக்கிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்