தற்போதைய செய்திகள்

கொடநாடு கொலை வழக்கு - உயிரிழந்த கனகராஜின் உறவினர் வீட்டில் சிபிசிஐடி சோதனை

தந்தி டிவி
• கொடநாடு கொலை வழக்கு தொடர்பாக, கோவை சிறப்பு சிபிசிஐடி போலீசார், சேலம் மாவட்டம் எடப்பாடி அருகேயுள்ள பணிக்கனூர் கிராமத்தில் வசிக்கும், கனகராஜியின் உறவினர் வீட்டில் சோதனை மேற்காண்டனர். • அப்போது, ஆவணங்கள் ஏதும் கிடைக்காததால், திரும்பிச் சென்றனர். • தொடர்ந்து, கொடநாடு கொலை வழக்கு சம்பந்தமாக, கனகராஜியின் உறவினர்களிடம் அடுத்தடுத்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்