தற்போதைய செய்திகள்

கொடைக்கானலில் கொட்டித்தீர்த்த கனமழை... ஆர்ப்பரித்து கொட்டிய வெள்ளி நீர் வீழ்ச்சி

தந்தி டிவி
• கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் கனமழை பெய்தது. செண்பகனூர், உகார்த்தேநகர், மூஞ்சிக்கல், பெருமாள்மலை, பண்ணைக்காடு, தாண்டிக்குடி உள்ளிட்ட இடங்களில் மழை கொட்டித்தீர்த்தது. • சுமார், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால், வெள்ளி நீர் வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. • இதனை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்ததுடன், செல்பி மற்றும் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். • கடந்த ஒரு வாரத்தில் மட்டும் கொடைக்கானல் மலைப்பகுதியில் 10 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

Breaking | Group 2 Exam | கடைசி நிமிடத்தில் ரத்தான குரூப் 2 தேர்வு | சற்று நேரத்தில் தொடக்கம்

DMK Congress Alliance | உச்சகட்ட பரபரப்பில் TN அரசியல் களம் - காங்கிரஸ் எடுத்துள்ள முடிவு?

karur | Train Accident | College Bus | ரயில் மீது மோதிய கல்லூரி பேருந்து - கரூரில் பெரும் பரபரப்பு

CBI | TVK Vijay | Delhi | டெல்லியில் பரபரப்பாக நுழைந்த விஜய்

Udhayanidhi Stalin | DMK | "சேப்பாக்கத்தில் மீண்டும் போட்டியா?" - துணை முதல்வர் REACTION