தற்போதைய செய்திகள்

"சும்மா அவரு சொல்வாரு... ஒரே நாடு ஒரே தேர்தல் வராது "- EPS கருத்துக்கு மறுப்பு தெரிவித்த கே.என்.நேரு

தந்தி டிவி
• சட்டமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் ஒரே நேரத்தில் தேர்தல் வர வாய்ப்பே இல்லை என, அமைச்சர் கே.என்.நேரு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். • திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் 29 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின் தூக்கி உள்ளிட்டவற்றை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அமைச்சர் திறந்துவைத்தார். • பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சரியாக சட்டமன்ற தேர்தல் நடக்கின்ற தேதியில் தான் நடக்கும் என குறிப்பிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்