தற்போதைய செய்திகள்

KL ராகுல் பதவி பறிப்பு.. அதிரடி முடிவெடுத்த ரோஹித் சர்மா

தந்தி டிவி
• இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பிலிருந்து கே.எல் ராகுல் நீக்கப்பட்டது எதையும் குறிக்கவில்லை என ரோகித் சர்மா கூறியுள்ளார். • மோசமாக விளையாடி வரும் இந்திய அணி வீரர் கே.எல். ராகுல், டெஸ்ட் அணியின் துணை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். • இதனால் அவர், அணியிலிருந்தும் நீக்கப்படுவார் என யூகங்கள் கிளம்பின. • இந்தநிலையில் இதுகுறித்து பேசிய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, திறமையை பொறுத்து வீரர்களுக்கு அவர்களை நிரூபிக்க வாய்ப்பளிக்கப்படும் எனவும், கே.எல். ராகுல் துணை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டது எதையும் குறிக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

Crude Oil Pricehike | அங்கசுத்தி இங்க சுத்தி கடைசியில் தலையிலேயே கைவைத்தது ஈரான் போர் - விலை உயர்வு

Today Gold Rate | இன்றைய தங்கம் விலையில் சர்ப்ரைஸ் மாற்றம்

Nellai Mur*der தமிழகத்தை பதைபதைக்க வைத்த நாங்குநேரி கொடூரம் - இன்று மீண்டும் அதிரடி காட்டிய போலீஸ்

DMK | CM Stalin | ஒட்டுமொத்த தமிழகமும் திரும்பி பார்க்க `மெயின் பிக்சரை’ காட்டும் திமுக

#Breaking | DMK | ஃபைனல் ஆகாத தொகுதி பங்கீடு - மீண்டும் அண்ணா அறிவாலயத்தில் பேச்சு