தற்போதைய செய்திகள்

"ரன் குவிக்க தவறினால்...." - KL ராகுல் குறித்து கங்குலி பரபரப்பு கருத்து

தந்தி டிவி
• ரன் குவிக்க தவறினால் விமர்சிக்கத்தான் செய்வார்கள் என்று கே.எல்.ராகுல் குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரங் கங்குலி தெரிவித்துள்ளார். • இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுல் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நிலையில், இவ்வாறு கருத்து ஒன்றை கங்குலி பதிவிட்டுள்ளார். • இந்தியாவிலேயே கே.எல்.ராகுல் ரன் எடுக்க தவறும்போது அவர் விமர்சனங்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும் என்றும், இது ராகுலுக்கு மட்டுமல்ல, ஏராளமான திறமையான வீரர்களும் இதே போன்ற விமர்சனத்தை கடந்த காலங்களில் எதிர்கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்