தற்போதைய செய்திகள்

ஐபிஎல்லில் கெயிலை பின்னுக்கு தள்ளி கே.எல்.ராகுல் சாதனை

தந்தி டிவி
• ஐபிஎல் போட்டிகளில் அதிவேகமாக 4 ஆயிரம் ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையை லக்னோ கேப்டன் கே.எல்.ராகுல் பெற்றுள்ளார். • பஞ்சாப்புக்கு எதிரான நேற்றையப் போட்டியில் கே.எல்.ராகுல் 74 ரன்கள் அடித்தார். • இதன்மூலம் ஐபிஎல் போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களையும் ராகுல் கடந்தார். • 105 இன்னிங்ஸ்களில் 4 ஆயிரம் ரன்களைக் கடந்த ராகுல், கிறிஸ் கெயிலின் சாதனையையும் முறியடித்துள்ளார்.

Kaveri River Issue | "எத்தனை வருஷம் போராடுறது.." - அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி பேட்டி

Rahul Gandhi | சிரித்த முகத்துடன் என்ட்ரி கொடுத்த ராகுல் காந்தி | ஏர்போர்ட்டை அதிரவிட்ட தொண்டர்கள்

Breaking | Gold Rate | சற்றே ஆறுதல் கொடுத்த தங்கம் | இன்றைய நிலவரம்?

CM Vijay | Rahulgandhi | பரபரப்பான சூழலில் CM விஜயை சந்திக்கும் ராகுல்?

Thenkasi | ஒரே ராத்திரியில் கொப்பளித்த குற்றாலம் - அடி ஆத்தி.. என்னங்க இது