தற்போதைய செய்திகள்

நிகழ்ச்சி முடிந்த சிலமணித்துளிகளில் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர் | KrishnakumarKunnath | KK Singer

நிகழ்ச்சி முடிந்த சிலமணித்துளிகளில் உயிரிழந்த பிரபல பின்னணி பாடகர்

தந்தி டிவி

பிரபல பின்னணி பாடகரான கே.கே. என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத் மாரடைப்பால் உயிரிழந்தார்.பாடகர் கே.கே., 'மின்சார கனவு' திரைப்படத்தின் ஸ்ட்ராபெர்ரி கண்ணே பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர். இதுபோல, மன்மதன், காக்க காக்க, 7ஜி ரெயின்போ காலனி, கில்லி உட்பட ஏராளமான திரைப்படங்களில் பாடகர் கே.கே. பாடியுள்ளார்.இந்நிலையில் நேற்று கொல்கத்தாவில் இசை நிகழ்ச்சி ஒன்றில் கிருஷ்ணகுமார் குன்னத் பங்கேற்று பாடியுள்ளார். நிகழ்ச்சி முடிந்த சில மணி நேரங்களிலேயே மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். இவருக்கு வயது 53 என்பது குறிப்பிடத்தக்கது.கிருஷ்ணகுமாரின் மறைவிற்கு பிரதமர் மோடி, அமித்ஷா உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

LPG Cylinder Price Hike | Hotels | ``சிலிண்டர் விலை ரூ.5000’’ - மக்கள் தலையில் இடியாய் இறங்கும் பில்

Petrol Sales | ஒரே நாளில் இத்தனை கோடி லிட்டர் பெட்ரோல் விற்பனையா?

Breaking | Sasikala | New Party | புதிய கட்சியின் பெயரை அறிவிக்கும் ச‌சிகலா

DMK Election Propaganda திமுகவுக்காக அரசியல் சூறாவளியாக மாறி சுழலும் ஓபிஎஸ் - அரசியல் சரவெடி ஆரம்பம்

BREAKING || சென்னை மின் மயானங்களில் 3 நாட்களுக்கு மட்டுமே சிலிண்டர் கையிருப்பு