தற்போதைய செய்திகள்

கிம் ஜாங் இல்-இன் தந்தையின் 11வது நினைவு தினம்... மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை

தந்தி டிவி

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னின் தந்தையும், அந்நாட்டின் முன்னாள் தலைவருமான கிம் ஜாங் இல்-இன் 11வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கிம் ஜாங் இல், கடந்த 2011ம் ஆண்டு டிசம்பர் 17, அன்று மாரடைப்பால் ஏற்பட்ட மோசமான உடல்நிலை காரணமாக இறந்ததாக நம்பப்படுகிறது. அவரது 11வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், பொதுமக்களும் ராணுவ வீரர்களும் கிம் ஜாங் இல்லின் வெண்கல சிலைகளுக்குக் கீழ் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்தினர்.

#Breaking || TVK Vijay | தோரணையாக வந்த `விஜய்’.. இத்தோடு முடிந்தது

TN Election | ECI | Gyanesh Kumar | "ஒரு சின்ன பிரச்சனை தான்..." - சுவாரஸ்யமாக சொன்ன சுபேர்

TN Election 2026 | "இதெல்லாம் நிறுத்தணும்" - ஒரே போடாக போட்ட டி.வி சோமு

TVK Vijay Karur Stampede Case | CBI விசாரணை முடிந்தது - இனி விஜய்?

Election Commission | TN Election | DMK | தேர்தல் தேதி - திமுகவில் இருந்து வந்த முதல் REACTION