தற்போதைய செய்திகள்

பூனையை கொன்று இன்ஸ்டாவில் ஸ்டோரி? - பகீர் வீடியோ

தந்தி டிவி
• பூனையை கொன்று இன்ஸ்டாவில் ஸ்டோரி? - பகீர் வீடியோ • கேரளாவில் பூனையை கொன்று இன்ஸ்டாகிராமில் ஸ்டோரியாக வைத்ததாக இளைஞரை சமூக ஆர்வலர்கள் திட்டி தீர்க்கின்றனர். • பாலக்காடு செருப்புளாச்சேரி பகுதியை சேர்ந்த லாரி ஓட்டுநர் சஜீர், ஒரு பூனைக்கு உணவளிப்பதை வீடியோவாக பதிவு செய்துள்ளார். • பின்னர் ஒரு பூனையை வெட்டி கொடூரமாக கொன்றதாக அதனையும் வீடியோவாக பதிவு செய்துள்ளார். • இந்த கொடூர வீடியோவை அவர் இன்ஸ்டாவில் ஸ்டோரியாக பகிர, பார்ப்பவர்கள் அந்த நபரை கடுஞ்சொற்களால் திட்டி தீர்க்கின்றனர். • இந்த விவகாரம் போலீசாரரின் கவனத்திற்கு செல்ல, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர்.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி