தற்போதைய செய்திகள்

காதல் மனைவி கழுத்தறுத்து கொலை "மனைவியை கொன்னுட்டேன்.. போலீசுக்கு சொல்லுங்க" - சென்னையில் பயங்கரம்

தந்தி டிவி

காதல் மனைவி மீது சந்தேகம் - கழுத்தை அறுத்து கொலை செய்த கணவர்.

"மனைவியை கொலை செய்துவிட்டேன், போலீசுக்கு தெரிவியுங்கள்" கையில் கத்தியுடன் இருந்த வங்கி மேலாளர் ஆசிஃப் கூறியதாக வீட்டின் உரிமையாளர் தகவல்.

10 ஆண்டுகளுக்கு முன்பு ஆசிஃப், பிரியங்காவை காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இருவரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள் - தம்பதிக்கு குழந்தை இல்லை.

மனைவியின் நடத்தையில் சந்தேகம் இருந்ததால் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

Fast Food| Chennai GST | பெட்ரோல் பங்கில் வைத்தே பாஸ்புட் கடைக்காரர் கண்டம் துண்டமாக வெட்டி படுகொலை

HM | Theft | அரசு பள்ளி HM வீட்டில் 126 சவரன் நகை.. ரூ.1.6 லட்சம்.. மானாமதுரையே திடுக்கிட்ட சம்பவம்

By Election | TVK | Puducherry | இடைத்தேர்தல்..தவெகவிடம் ஆதரவு கேட்டு வந்த புதுவை Ex. முதலமைச்சர்

Bikerider | ``பொண்ணுனு தெரியாம இடிச்சிட்டேன்’’ பெண் ரைடரை இடித்த கார் டிரைவர் திமிர் வாக்குமூலம்

DMK |Maduranthakam ByElection |மதுராந்தகம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் பரந்தாமன் வேட்புமனு தாக்கல்