தற்போதைய செய்திகள்

"கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு கருணாநிதி பெயர்" - சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

தந்தி டிவி

சட்டப்பேரவையில் பெருநகர சென்னை வளர்ச்சி குழுமத்தின் புதிய அறிவிப்புகளை அமைச்சர் சேகர்பாபு அறிவித்தார். கிளாம்பாக்கத்தில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம், ஜூன் மாதத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்கு முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்படும் என்றார். அங்கிருந்து ஒப்பந்த பேருந்துகள் இயக்குவதற்கு வசதியாக வெளிவட்ட சாலையை ஒட்டி வரதராஜபுரத்தில் ஒப்பந்த பேருந்து நிறுத்துமிடம் 29 கோடி ரூபாய் மதிப்பில் அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார். மேலும், இந்த பேருந்து முனையத்தில் 6 ஏக்கரில் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கபடும் என்றும் சேகர் பாபு அறிவித்தார்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு