தற்போதைய செய்திகள்

ரயிலில் தீ வைத்து 3 பேரை கொன்ற கொடூரனுக்கு போலீஸ் போட்ட ஸ்கெட்ச்

தந்தி டிவி
• எலத்தூர் ரயில்நிலையத்தில் டி ஒன் பெட்டியில் இருந்த பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவத்தில் ஒரு குழந்தை உள்பட 3 பேர் உயிரிழந்தனர். • தீக்காயம் அடைந்த 9 பணிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். • நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஷாருக் சைஃபியை மகாராஷ்டிரா மாநிலத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர். • பல்வேறு இடையூறுகளுக்கு மத்தியில், அந்த நபரை சாலை மார்க்கமாக கார், ஜீப் என மாற்றி மாற்றி போலீசார் கேரளா அழைத்து வந்தனர். • கோழிக்கோடு காவல்நிலையத்தில் வைத்து ஷாருக்கு சைஃபியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். • அதன் பின், உரிய ஆவணங்கள் தயார் செய்து இன்று மதியத்திற்கு மேல் கோழிக்கோடு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்