தற்போதைய செய்திகள்

கேரளாவில் ஓடும் ரயிலில் சகபயணிகள் மீது தீ வைத்த நபர் - தலைநகர் பறந்த ஸ்பெஷல் Squad | Kerala

தந்தி டிவி
• கேரளாவில் ஓடும் ரயிலில் பயணிகள் மீது பெட்ரோல் ஊற்றி மர்ம நபர் தீ வைத்த சம்பவம். • கண்ணூர் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரயிலில் ஆய்வு • சேதமடைந்த ரயில் பெட்டிகளில் ரயில்வே பாதுகாப்பு படை ஐஜி ஈஸ்வர ராவ் ஆய்வு. • தீ வைப்பு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்த நிலையில், 15க்கும் மேற்பட்டோர் காயம். • குற்றவாளியை பிடிக்க நொய்டாவிற்கு விரைந்துள்ள தனிப்படை போலீசார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்