தற்போதைய செய்திகள்

சூப்பர் மார்கெட்டுக்குள் புகுந்து ஊழியர்களை தாக்கிய காட்டு பன்றி - அதிர்ச்சி காட்சிகள்

தந்தி டிவி
• கேரள மாநிலம் பையனூரில் சூப்பர் மார்க்கெட்டுக்குள் காட்டுப்பன்றி ஒன்று புகுந்த‌தால் ஊழியர்கள் அச்சமடைந்தனர். • திடீரென சூப்பர் மார்க்கெட்டுக்குள் புகுந்த காட்டுப்பன்றி அங்கிருந்த பொருட்களை சேத‌ப்படுத்தியது. • இதையடுத்து காட்டுப்பன்றியை விரட்ட ஊழியர்கள் முயன்றனர். • இதனால் அங்கும் இங்குமாக ஓடிய காட்டுப்பன்றி, ஊழியர்களையும் தாக்கியதால் 2 பேர் காயமடைந்தனர். • வனத்துறையினர் வருவதற்குள் காட்டுப்பன்றி அங்கிருந்து தப்பியோடியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்