தற்போதைய செய்திகள்

ஆஸ்கர் தம்பதிக்கு வேஷ்டி, சட்டை, நெற்கதிர்கள் வழங்கிய கேரள ஆன்மீக குரு

தந்தி டிவி
• கேரளாவைச் சேர்ந்த ஆன்மீக குருவான சுனில் தாஸ், முதுமலை புலிகள் காப்பகம் அருகே யானைக் குட்டியை பராமரிக்கும் ஆஸ்கர் தம்பதியை நேரில் வந்து சந்தித்தார். • தி எலெஃபன்ட் விஸ்பரரர்ஸ் என்ற ஆவணப்படம், ஆஸ்கர் வென்ற நிலையில், அதில் இடம்பெற்ற பெள்ளி- பொம்மன் தம்பதியை அரசியல் தலைவர்கள் முதல் பலரும் நேரில் சந்திக்கின்றனர். • வந்து வாழ்த்து பெற்று செல்கின்றனர். இதன்படி, கேரள மாநிலம், பாலக்காட்டில் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருபவர் சுவாமி சுனில் தாஸ், பெள்ளி- பொம்மன் தம்பதியை நேரில் சந்தித்து, அவர்களுக்கு வேஷ்டி, சட்டை, நெற்கதிர்கள் வழங்கி மரியாதை செலுத்தினார்.

BREAKING || மருதமலை முருகன் சிலை வழக்கு - சென்னை ஐகோர்ட் முக்கிய உத்தரவு

BREAKING || ஈபிஎஸ் தலைமையில்... அதிமுகவின் அடுத்த பாய்ச்சல்

Breaking | TN Police | பெண் பாலியல் வன்கொடுமை.. கேட் கீப்பர் மீது பாய்ந்த நடவடிக்கை

BREAKING || Jananayagan | ஜனநாயகன் வழக்கில் திடீர் திருப்பம் - சென்சார் போர்டு எடுத்த முடிவு

#BREAKING || Today Gold Rate | ஒரே நாளில் 2 முறை.. நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு குறைந்த தங்கம்