தற்போதைய செய்திகள்

மாமனாருக்கு கத்தி குத்து... அதை பார்த்த மாமியாருக்கு கழுத்தில் வெட்டு - மருமகன் அரங்கேற்றிய வெறிச்செயல்

தந்தி டிவி
• கேரள மாநிலம் இடுக்கி அருகே, மருமகன் கத்தியால் தாக்கியதில் மாமியார் உயிரிழந்தார். • வாத்திக்குடி பகுதியை சேர்ந்த சுதீஷ் என்பவர் மதுபோதையில் மாமனார் பாஸ்கரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கத்தியால் குத்தியதாக தெரிகிறது. • இதை பார்த்த மாமியார் ராஜம்மா, தடுக்க முயன்ற போது அவரது கழுத்தில் கத்தியால் குத்திவிட்டு சுதீஷ் தப்பிச் சென்றதாக கூறப்படுகிறது. • இதில், ராஜம்மா உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த பாஸ்கரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். • சம்பவ இடத்துக்கு விரைந்த முறிகச்சேரி போலீசார், தப்பியோடிய சுதீஷ் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு

Breaking | Manamadurai Protest | "கலைந்து செல்லாவிட்டால்.." | போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | Petrol Diesel | TN Govt | கேன்களில் பெட்ரோல் வழங்க தடை | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன தமிழக அரசு