தற்போதைய செய்திகள்

முதல்வர் பதவிக்கு சிக்கல்..! தப்புமா பினராயி விஜயன் ஆட்சி..? இன்று வெளியாகிறது தலையெழுத்தை தீர்மானிக்கும் தீர்ப்பு

தந்தி டிவி
• கேரளாவில் முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதியில் முறைகேடு நடந்ததாக பினராயி வியன மற்றும் 18 அமைச்சர்கள் மீது புகார் எழுந்தது. • இது தொடர்பாக லோக் ஆயுக்தா கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. • இந்த வழக்கின் விசாரணை முடிந்த‌தை அடுத்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டது. • சிவில் நடைமுறை சட்டப்படி விசாரணை முடிந்த 30 நாட்களுக்குள் தீர்ப்பு கூறப்பட வேண்டும். • ஆனால் இந்த வழக்கு விசாரணை முடிந்து ஓராண்டு ஆன நிலையில், தீர்ப்பு வெளியாகாமல் இருந்தது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியது. • இந்நிலையில் ஆர்.எஸ்.சசிகுமார் கேரளா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யதை தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பு இன்று வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. • இது பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கூட்டணி அரசுக்கு சிக்கலை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்