தற்போதைய செய்திகள்

லாரி டிரைவரை சரமாரியாக அடித்து நடு ரோட்டில் தரதரவென இழுத்து செல்லும் கொடூர கும்பல் - பதறவைக்கும் காட்சி

தந்தி டிவி

கேரளாவில் பிளைவுட் ஏற்றி வந்த மினி லாரியை வழிமறித்த இளைஞர்கள், லாரி ஓட்டுநரை சரமாரியாக தாக்கி கடத்தி செல்லும் காட்சி வெளியாகியுள்ளது. பெங்களூருவில் இருந்து கேரள மாநிலம் பாலக்காடு அருகே, பிளைவுட் ஏற்றி வந்த மினி லாரியை இளைஞர்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டனர். இதில், லாரியில் இருந்த இருவரையும் சரமாரியாக தாக்கி காரில் கடத்தில் சென்ற இளைஞர்கள், சிறிது தூரம் சென்றவுடன் இருவரின் செல்போன் மற்றும் பணப்பையை திருடி கீழே இறக்கி விட்டுள்ளனர். இதில், லாரியை கும்பல் கடத்தி சென்ற நிலையில், இளைஞர்கள் தாக்குதல் நடத்திய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்