தற்போதைய செய்திகள்

கேரளாவில் இந்தாண்டு மது விற்பனை இவ்ளோ கோடியா..?- வெளியான தகவல்

தந்தி டிவி
• கேரளாவில் மது விற்பனை மூலம் இந்தாண்டு 2 ஆயிரத்து 480 கோடி ரூபாய் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது • 2022-23 நிதி ஆண்டில், கேரள அரசு கருவூலத்துக்கு, மது விற்பனை மூலம், விற்பனை வரி நீங்கலாக, 2 ஆயிரத்து 480 கோடி ரூபாய் வந்துள்ளது. • மார்ச் மாத புள்ளி விவரங்கள் வெளிவரும் போது, இந்த வருவாயானது வரலாற்று சாதனையாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. • அதாவது, முழுமையான விவரங்கள் வெளியாகும் போது, சுமார் 3,000 கோடி ரூபாய் அளவுக்கு இந்த நிதி ஆண்டின் மது விற்பனை வருவாய் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. • இதற்கிடையே, ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் செஸ் வரியால், கேரளாவில் மீண்டும் மதுபானங்களின் விலை உயரும் என தகவல் வெளியாகியுள்ளது

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்