தற்போதைய செய்திகள்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில், மூன்றாம் பாலின தம்பதிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு சபியா சஹாத் என பெயரிடப்பட்டுள்ளது.

தந்தி டிவி
• திருவனந்தபுரத்தை சேர்ந்த சஹாத் பெண்ணாக பிறந்து ஆணாகவும், மலப்புரத்தை சேர்ந்த ஜியா பவல் ஆணாக பிறந்து பெண்ணாகவும் மாறினர். • இதையடுத்து இருவரும் கோழிக்கோட்டில் ஒன்றாக வசித்து வந்தனர். • இவர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என நினைத்து, மருத்துவரிடம் ஆலோசனை பெற்று, சிசேரியன் மூலம் கடந்த மாதம் 8ஆம் தேதி பெண் குழந்தையை பெற்றனர். • இதன் மூலம் இந்தியாவில் குழந்தையை பெற்றெடுக்கும், முதல் மூன்றாம் பாலினத்தவர் என்ற பெருமையை பெற்றனர். • இந்நிலையில், சஹாத் மற்றும் சியா தம்பதி, அவர்களது குழந்தைக்கு சபியா சஹாத் என பெயரிட்டுள்ள நிலையில், அனைவரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு