தற்போதைய செய்திகள்

கேரள, கர்நாடகா மாநில எல்லைகளில் - பாதுகாப்பு அதிகரிப்பு | Kerala | Karnataka

தந்தி டிவி

கோவை மற்றும் மங்களூரு குண்டு வெடிப்பு சம்பவங்களைத் தொடர்ந்து கேரள, கர்நாடகா  மாநில எல்லைகளில் பாதுகாப்பு பலப் படுத்தப்பட்டுள்ளதாக மேற்குமண்டல ஐஜி சுதாகர் தெரிவித்துள்ளார்.

உதகையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மிகுந்த எச்சரிக்கையுடன் சோதனைகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறியுள்ளார்.

ஓட்டல்கள், விடுதிகளில் தங்குவோர், ஆன்லைனில் முன்பதிவு செய்வோரின் விவரங்களை, கட்டாயம் காவல்நிலையத்திற்கு வழங்க வபேண்டும் என உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் ஐஜி சுதாகர் தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்