தற்போதைய செய்திகள்

பூஜைக்கு ஏற்றிய விளக்கிலிருந்து பற்றிய தீ... சாம்பலான வீடு... சிக்கித்தவித்த 2 மகள்கள்

தந்தி டிவி
• கேரளாவில் வசிக்கும் தமிழ்க் குடும்பத்தினரின் வீட்டில் அதிகாலை தீ விபத்து ஏற்பட்டது. • ராமநாதபுரத்தைச் சேர்ந்த கணேசமூர்த்தி என்பவர், திருவனந்தபுரம் அருகே உள்ள வர்கலாவில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். • அதிகாலை கணேசமூர்த்தியும், அவருடைய மனைவி ராஜேஸ்வரியும் வேலைக்கு புறப்பட்டுச் சென்றபோது, அவர்கள் பூஜைக்கு ஏற்றி வைத்த விளக்கில் இருந்து தீ பரவி, தீ விபத்து ஏற்பட்டுள்ளது. • வீட்டுக்குள் தூங்கிக் கொண்டிருந்த கணேசமூர்த்தியின் 2 மகள்களும் தூக்கம் கலைந்து கூச்சலிட்டதால், அருகில் வசிப்பவர்கள் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்பு துறையினர், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர்.

Breaking | WPL 2026 | RCB | மீண்டும் வாகை சூடிய பெங்களூரு

Virudhunagar | Trains | நடுவழியில் நிறுத்தப்பட்ட 3 எக்ஸ்பிரஸ் ரயில்கள் | கடும் அவதியில் பயணிகள்

Breaking | Coal Mine | சுரங்கத்தில் வெடிவிபத்தில்... கொடூர மரணம்.. 18 பேர் சிதறி பலி

Breaking | TVK Vijay | "அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் யார் பொறுப்பு?" | விஜய் மக்கள் சந்திப்பில் சிக்கல்

BREAKING || "நாளைக்குள்..." - எதிர்பாரா நேரம் விஜய்க்கு அடுத்த சிக்கல்?