தற்போதைய செய்திகள்

ஜனாதிபதியை பார்த்து கை அசைத்த குழந்தைகள்.. - காரில் இருந்து இறங்கி சாக்லெட் தந்த திரவுபதி முர்மு

தந்தி டிவி
• கேரள மாநிலம் கொல்லத்தில், தம்மை நோக்கி கை அசைத்த பள்ளி குழந்தைகளுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, காரில் இருந்து இறங்கி சாக்லெட் கொடுத்தார். • கேரளாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, கருநாகப்பள்ளி என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த போது கை அசைத்தனர். • அதனை பார்த்ததும் தாமும் கை அசைத்து, குழந்தைகளுக்கு சாக்லெட் கொடுத்து உற்சாகபடுத்தினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்